இஸ்ரேல் நெதன்யாகுவை சல்மான் சந்திக்கவில்லை.. சவுதி அரேபியா திடீர் மறுப்பு..2 மணி நேரம் என்ன நடந்தது?

ரியாத்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சவுதியின் முடி இளவரசர் சல்மான் சந்திக்கவில்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான உறவு கவனம் பெற்றுள்ளது. இஸ்ரேல் உடன் சில இஸ்லாமிய நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமா காட்ட துவங்கி உள்ளது. பாலஸ்தீன பகையை மறந்து இஸ்ரேல் உடன் ஐக்கிய அரபு அமீரகம்,

from Oneindia - thatsTamil https://ift.tt/3q1Jdhj

Post a Comment

0 Comments