ம.பி. இடைத்தேர்தல்: பாஜக 21, வெறும் 6 இடங்களில் மட்டுமே காங். முன்னிலை

போபால்: மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் 21 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 6 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் ஆட்சியை பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் தக்கவைக்கிறார். மத்திய பிரதேச மாநிலத்தின் 19 மாவட்டங்களில் 28 சட்டசபை இடங்களில் நடந்த இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

from Oneindia - thatsTamil https://ift.tt/3n74N1C

Post a Comment

0 Comments