கொல்லம்: கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 35 வயதான இளம் ஆர்த்ரோ டாக்டர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். தனது மரணத்திற்கு முன்பு அவர் பாத்ரூமில் சாரி என்று எழுதி வைத்து விட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார். மருத்துவரின் மரணத்திற்கான காரணம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட டாக்டரின் பெயர் அனூப் கிருஷ்ணா
from Oneindia - thatsTamil https://ift.tt/30vW28n
0 Comments