கத்தார் விமான நிலைய குப்பைத் தொட்டியில் குழந்தை: பெண்கள் ஆடையை கழற்றி சோதனை

கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் 10 விமானங்களில் இருந்த பெண்களுக்கு , சமீபத்தில் குழந்தை பெற்றார்களா என ஆடையை கலைந்து மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது, பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்ட பெண்கள் வழங்கிய புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என கத்தார் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி ஹமாத் விமான

from Oneindia - thatsTamil https://ift.tt/3mqfEDo

Post a Comment

0 Comments