குப்பை மேட்டில் தலையில்லாத பெண்ணின் அழுகிய உடல் கண்டெடுப்பு.. இறந்தவருக்கு 30 வயசுதான் இருக்கும்!

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டில் ஒரு குப்பை கொட்டும் இடத்தில் தலையில்லாத ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் ஃபதேஹுல்லாபூர் பகுதியில் ஒரு குப்பை கொட்டும் இடம் உள்ளது. இங்கு ஒரு சாக்குப்பையை அங்கிருந்த தெரு நாய்கள் கிழித்து கொண்டிருந்தன. அப்போது அந்த பையில் இருந்து உடல் உறுப்புகள்

from Oneindia - thatsTamil https://ift.tt/2HAgD50

Post a Comment

0 Comments