மாஸ்கோ: கொரோனா வைரசுக்கு எதிராக ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்பூட்னிக் வி என்ற தடுப்பூசியை செலுத்தப்பட்டதில், 7ல் ஒருவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்த உலகின் முதல் நாடு ரஷ்யாதான். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. தங்கள் நாட்டில்
from Oneindia - thatsTamil https://ift.tt/2FWRXCE
0 Comments