ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதல் போலவே எல்லையில் தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்டு இருந்த தாக்குதல் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் இதற்காக 52 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது
from Oneindia - thatsTamil https://ift.tt/3cio4Ja
0 Comments