கரூர் நகராட்சி தலைவர், து.தலைவர் கவுன்சிலர் மொபைல்எண்கள்

 கரூர் நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் காளியப்பன் உள்பட 48 கவுன்சிலர்களின் மொபைல்ஃபோன் எண்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.விரிவாக்கம் செய்யப்பட்ட கரூர் நகராட்சிக்கு கடந்த மாதம் 19 ம் தேதி தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் செல்வராஜ், தி.மு.க., சார்பில் ரவி, காங்., சார்பில் சுப்ரமணியம், தே.மு.தி.க., சார்பில் ராமநாதன், பா.ம.க., சார்பில் டானியா, ம.தி.மு.க., சார்பில் பழனிசாமி, பா.ஜ., சார்பில் கோபிநாத் உள்பட 14 பேரும், 48 வார்டுகளின் கவுன்சிலர் பதவிக்கு 279 பேரும் போட்டியிட்டனர்.நகராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட செல்வராஜ் வெற்றி பெற்றார். துணைத்தலைவராக காளியப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 48 வார்டுகளில் அ.தி.மு.க., சார்பில் 34 பேரும், தே.மு.தி.க., காங்., சார்பில் தலா நான்கு பேரும், ம.தி.மு.க., சார்பில் மூன்று பேரும், சுயேட்சைகள் இருவரும், தி.மு.க., சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர்.தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், 24 மணி நேரமும் பொதுமக்களுக்காக இரவு பகல் பாராமல் பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்தனர். கரூர் நகராட்சியை சேர்ந்த பொதுமக்கள், தலைவர் மற்றும் கவுன்சிலர்களை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களது மொபைல்ஃபோன் எண்கள் விபரம் வருமாறு:


நகராட்சி தலைவர் செல்வராஜ்-99442-92568,
 துணைத்தலைவர் காளியப்பன்- 99449-00708,
 1 வது வார்டு விஜயலட்சுமி- 96976-24784, 
2 வது வார்டு மாலதி 99431-43926, 
3 வது வார்டு சக்திவேல்-99944-56268, 
4 வது வார்டு மகேஸ்வரி- 98424-26122,
 5 வது வார்டு ஜோதிபாஸ்- 99444-46020,
 6 வது வார்டு காளியம்மாள்- 98431-14633,
 7 வது வார்டு ரவிக்குமார்- 94429-04693, 
8 வது வார்டு சக்திவேல்- 94433-56554,
 9 வது வார்டு ஸ்டீபன் பாபு- 98940-36806,
 10 வது வார்டு வாசுதேவன்- 99445-40194,
 11 வது வார்டு நாச்சிமுத்து- 98946-37195, 
12 வது வார்டு மணி- 94431-20418, 
13 வது வார்டு கோபாலகிருஷ்ணன்- 98431-35418,
 14 வது வார்டு தணிகாசலம்- 94435-93683, 
15 வது வார்டு மோகன்ராஜ்- 97880-57888, 
16 வது வார்டு விசாகன்- 94432-49355, 
17 வது வார்டு சந்திரகுமார்- 98430-20337,
 19 வது வார்டு ஜெகநாதன்- 98422-91490,
 20 வது வார்டு நெடுஞ்செழியன்- 99944-48985,
 21 வது வார்டு ஜமுனா- 97866-73731, 
22 வது வார்டு சரோஜா- 94437-28982, 
23 வது வார்டு கமலா- 99943-89897,
 24 வது வார்டு விக்ரமன்- 98429-64479,
 25 வது வார்டு பரமசிவம்- 98944-96396
, 26 வது வார்டு வசந்தி- 98424-63802, 
27 வது வார்டு தமிழரசி- 94437-36577, 
28 வது வார்டு முத்துசாமி- 94433-61523,
 29 வது வார்டு கீதா- 94422-57272,
 30 வது வார்டு நாராயணன்- 98946-23371,
 31 வது வார்டு ராமசாமி-98431-50941,
 32 வது வார்டு சந்திரசேகர்- 97866-96478, 
33 வது வார்டு தானேஷ் முத்துக்குமார்- 98948-52728,
 34 வது வார்டு சரஸ்வதி- 94432-34869,
 35 வது வார்டு தீபா- 98949-89598, 
36 வது வார்டு முனியப்பன் பிரபு- 96003-00765
, 37 வது வார்டு நாகராஜன்- 94432-45386,
 38 வது வார்டு ஜெகதீஸ்-99940-44644, 
39 வது வார்டு அம்பிகா - 99521-52755, 
40 வது வார்டு மஞ்சுளா- 94433-67706, 
41 வது வார்டு மோகன்ராஜ்- 94433-67706, 
42 வது வார்டு ஏகாம்பரம்- 94422-55129,
 43 வது வார்டு அமராவதி- 99437-22147, 
44 வது வார்டு ஜெயராஜ்- 98948-20077, 
45 வது வார்டு- மாரியம்மாள்- 98431-38500,
 46 வது வார்டு லட்சுமண மூர்த்தி- 97919-98919,
 47 வது வார்டு சத்திய மூர்த்தி- 90037-55768, 
48 வது வார்டு சாந்தி- 98424-35161. 
source.dinamalar

No comments: