Tamil10 திரட்டியில் இனி நம்முடைய வலைப்பூவின் ஒவ்வொரு பதிவையும் இணைக்கும் போது மூன்று ஒட்டு போட்டு விட்டுதான் இணைக்க முடியும் என்று அமைத்து இருகிறார்கள் , இதனால் பல பதிவர்களுக்கு எரிச்சல் வரும் , ஏன் என்றால் உள்ளே போனோமா , பதிவை இணைத்தோம என்றில்லாமல் மூன்று போடுவது கடுப்பேற்றும் செயல் என்று தோணும் , இருந்தாலும் இது ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறன் ஏன் என்றல் பல பதிவர்களும் சரி வாசகர்களும் படிப்பதோடு சரி இந்த ஒட்டு போடுவது என்ற பக்கமே போவது கிடையாது , இந்தநாள் ஒட்டு போடுகிற பழக்கமாவது நமக்கு வரும் அல்லவா ,
சரியாக தினமும் நான் பதிவுகளை இணைக்கும்போது ஓட்டு போடுவதற்காக சிறந்த பதிவுகளை நாம் தேடி பிடித்துஒட்டு போடுகிறோம் , இதனால் ஒவ்வொரு பதிவரும் எல்லா பதிவுகளை படிக்கவும் நல்ல வாய்ப்பு கிடைகிறது .
தரமான பதிவர்கள் முன்பாக வருவதற்கும் , கேப்மாரி தனம் செய்பவர்கள் ஒழியவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த
Tamil10 இணைய தளத்திற்கு அணைத்து பதிவர்களின் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன் .
karurkirukkan.blogspot.com
3 Comments