ஒட்டு போடுங்கள் ராஜபக்ஷேவிற்கு
ஒவ்வொரு வருடமும் பிரபல ஆங்கில இதழான டைம் இதழின் 2011 ஆம் ஆண்டின் சிறந்த 100 மனிதர்கள் பட்டியல்ல ஒரு ஆளா வந்து “நான் ரொம்ப நல்லவன்”னு பேர் எடுக்க கிளம்பிட்டாப்ல ராஜபக்ஷே.உலக அளவுல நான் ரொம்ப நல்லவன்னு அங்கீகாரம் வாங்க துடிக்கிற அவனுக்கு தமிழர்களாகிய நாம எல்லாரும் எதிரா ஓட்டு போட்டு அவனோட முகத்துல கரிய பூசணும்.

அதுக்கு நீங்க பண்ண வேண்டியது இதுதான்.

கீழே இருக்குற “லிங்கை” கிளிக் பண்ணி Not Influential தேர்வு பண்ணி வாக்களிச்சா போதும். இதுவும் அவனுக்கு ஒரு பாடமா இருக்கணும்.இதை எல்லோருக்கு கொண்டு செல்லுங்கள் .

Link

http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100

Select : No

No comments: