பிஎஸ்என்எல் நிறுவனம் 499-க்கு வரையறையற்ற பிராட்பேண்ட்

பிஎஸ்என்எல் நிறுவனம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுச் சலுகையாக ரூ 499-க்கு வரையறையற்ற பிராட்பேண்ட் வசதியை அளிக்கிறது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் பொதுமேலாளர் டி நடராஜன் கூறுகையில், "ஏற்கெனவே ஹோம் 625 என்ற திட்டத்தின் கீழ் வரையறையற்ற பிராட்பேண்ட் வசதி தந்து வருகிறது பிஎஸ்என்எல். இதில் லேண்ட்லைன் போனுக்கு கட்டணம் கிடையாது. 100 இலவச கால்கள் உண்டு.

இப்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சலுகையாக ரூ 499-க்கு பிராட்பேண்ட் இணைப்பு தர முடிவு செய்துள்ளது பிஎஸ்என்எல். இந்த இரு திட்டங்களிலுமே மோடம் பொருத்த கட்டணம் இல்லை. 100 இலவச கால்கள் உண்டு" என்றார்.

விருப்பமுள்ளவர்கள் 9446500555 அல்லது 94465-00555 எண்ணுக்கு எஸ்எஸ்எம் செய்யலாம். அல்லது 1500 எண்ணுக்கு பேசலாம்.

******


உக்ரைன் பார்லிமெண்டில் நடந்த சண்டை காட்சிகள்

2 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் . தகவலுக்கு நன்றி

karurkirukkan said...

நன்றி
சங்கர்
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் உங்களுக்கும்