இலங்கை அணியின் சர்ச்சைக்கு உண்டான கடைசி பந்து

கில்ல்லி படத்தில் விஜய் ஒரு டயலாக் சொல்வர்
"தம்மா துண்டு blade மேல வச்ச நம்பிகைய உம்மேல வச்சு இருந்தீனா நீ ஜெயிச்சு இருக்கலாம்" என்று அது மாதிரி தான் இலங்கை அணி என்று தவறான முறையில் shewag சதம் எடுக்க விடாமல் முடிவு எடுத்ததோ அப்பவே அந்த அணி தோற்று விட்டது .

ஒரு சிறந்த விளையாட்டு வீரருக்கு இது அழகு அல்ல , எதிர் அணி வீரர் சதம் அடிப்பதை தடுக்க நினைத்தால் அதை தனது திறமை மூலம் அல்லவே செய்ய வேண்டும் , இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்வது ஒரு நல்ல விளையாட்டு வீரருக்கு அழகு அல்லவே !
ஏற்கனவே நமக்கும் இலங்கைக்கும் உறவு மிகவும் நன்றாக இருக்கிறது , இதில் இந்த பிரச்னை வேறு ,விளையாட்டு இரு நாடுகளையும் ஒன்று சேர்க்க வேண்டுமே தவிர பிரித்து விட கூடாது.

நன்றி
http://karurkirukkan.blogspot.com

No comments: