இரட்டை சிம்கார்டு மொபைல் : நோக்கியா அறிமுகம்

by 2:26 PM 3 comments
நோக்கியா நிறுவனம் இந்தியாவில் இரட்டை சிம்கார்டு மொபைல் போனை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து இந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கூட்டத்தில் கூறியதாவது: நோக்கியா நிறுவனம் இரட்டை சிம்கார்டுகள் கொண்ட மொபைல் போனை சி.-1 100, சி-2 100 என்ற மாடல்களில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் விலை ரூ. 1,700, மற்றும் 2,500 ஆக நிர்ணயிக்கப்படும். தொலைத்தொடர்பு துறையில் முக்கிய முன்னோடியாக ஜி.எஸ்.எம்.சேவைகளையும் பெறும் வசதியும் இதில் உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

courtesy:dinamalar

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

3 comments:

ராசராசசோழன் said...

நல்ல தகவல்...

karurkirukkan said...
This comment has been removed by the author.
karurkirukkan said...

thank you cholan sir