மக்களை கவர்ந்த IDBI வங்கி

சினிமா எடுப்பதை விட விளம்பரம் எடுப்பது மிக கடினம் , ஏன் என்றால் மிக குறைவான நேரத்தில் மக்களை கவர்ந்து ,சொல்ல வேண்டிய விஷயத்தை சரியான முறையில் சொல்ல வேண்டும் , அந்த முறையில் சிறப்பாக எடுக்கப்பட்டு மக்களை கவர்ந்தது இந்த IDBI விளம்பரம்

No comments: