உலகின் அதிக விலையுள்ள (தனி நபர் ) விமானங்கள்

5. Dassault Falcon 7X: $41 Millions
4. Gulfstream V-SP: $45 Millions
3. Bombardier Global Express XRS: $47.7 Millions
2. Boeing Business Jet 2: $55.5 Millions
1. Gulfstream G550, $59,9 Millions

இவ்வளவு செலவு பண்ணி ஒருத்தருக்கு விமானம் வாங்கார் காச கொண்டு போய் சோமாலிய நாட்டுக்கு கொடுத்தாலாவது அங்க இருக்கிற பஞ்சம் குறைந்து , கப்பல் திருட்டு குறையும் , இதல்லாம் நம்ம சொல்லி யாருங்க கேட்க போறாங்க நீங்க படத்த பாருங்க

www.karurkirukkan.blogspot.com
www.karurkirukkan.blogspot.com

1 comment:

Anonymous said...

முதலில் சைக்கிளுக்கு ரிப்பேர் வேலை முடியட்டும் .அடுத்து இந்த விமானத்தை வாங்க ஏற்பாடு செய்யலாம் என இருக்கிறேன்....!(சிவா பொய்கைநல்லூர்)