அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேர்வு ஆரம்பிக்கும் நாள்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேர்வு எழுத பணம் கட்டும் தேதி மற்றும் தேர்வு ஆரம்பிக்கும் நாள் ஆகியவன பற்றி அறிவிப்பு வெளியாகி உள்ளது
கீழே கொடுத்து உள்ள முகவரியை ஓபன் செய்து இடது பக்கத்தில் உள்ள Exam Result and Timetables and centres செலக்ட் செய்யவும்

விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

www.karurkirukkan.blogspot.com

2 comments:

சசிகுமார் said...

பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

BOSS said...

மிக்க நன்றி நண்பரே எனக்கு உங்கள் வலைபூ ரொம்ப பிடிக்கும் , நான் உங்களது நிரந்தர வாசகன் கூட ,நீங்கள் வந்து பாராட்டியது மிக்க மகிழ்ச்சி நண்பரே !