ஹான்ஸ் விளம்பரத்தில் ரஜினிகாந்த்

by 11:45 AM 0 comments


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரை எப்படியெல்லாம் கெடுக்க முடியுமோ அப்படியெல்லாம் கெடுக்கிறார்கள் , கணேஷ் அப்டீன்னு ஒரு ஹான்ஸ் ,அதாவது போதை பொருள் , அதற்கு விளம்பரம் ...
திரை அரங்கு முன்பு ரஜினிகாந்த்வருகிறார் ,கணேஷ் பாக்கெட்டை தூக்கி போடுகிறார் , இன்னொரு கையில் blade தூக்கி போடுகிறார் , அது சரியாக அந்த கணேஷ் ஹான்ஸ் பாக்கேடை வந்து கிழிகிறது , உடனே ரஜினி சொல்கிறார் கண்ணா கணேஷ் சாப்பிடு என்று ,
இப்படி ஒரு பிரபலமான மனிதரை உபயோகபடுத்தி , இப்படி தவறான செயலுக்கு உபயோக படுத்துகிறார்கள் , தன்னை பார்த்து ரசிகர்கள் கேட்டு போவார்கள் என்று தான் புகை பிடிக்கும் காட்சிகளை படங்களில் வைப்பது இல்லை , அப்படி வைத்தாலும் சில அரசியல் கட்சிகள் விடுவது இல்லை ,சினிமாவில் சிகரெட் பிடிக்க கூடாது அது தப்புன்னு சொல்ற அரசியல் கட்சிகள் இதை தடுக்க வேண்டியது தானே ,

இப்படி ஹான்ஸ் விளம்பரத்துக்கு ரஜினிகாந்தை வைத்து வரும் விளம்பரம் அதிகம் திரை அரங்குகளில் காட்டபடுகிறது ,
இதை தடை செய்ய வேண்டும் , இல்லையென்றால் இதை ஒரு முன்னுதாரனமாக வைத்து கொண்டு பல பேர் இது போன்ற காரியங்களில் இறங்கி விடுவார்கள் .

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: