காகித ஓவியங்கள்

கழிவறையில் உபயோகபடுதுகிற பேப்பரை வைத்து பேப்பரை வைத்து எதாவது அழகாக செய்ய முடியுமா ?பாரிஸ் ல இருக்கும் இரு நண்பர்கள் இதை செய்து அசத்திஇருக்கிறார்கள் , இதை செய்வதற்கு சில மணி நேரங்களும் , அபார பொறுமையும் தேவை என்கிறார்கள் , உண்மைதானே ! ?
2 comments:

சிநேகிதி said...

படங்கள் அருமை

BOSS said...

thanks for ur comments
thanks for comming