என்னை போன்றோருக்கு இந்த மாதிரி இடங்களை எல்லாம் பார்ப்பதற்கு உதவுவதற்கு நன்றி. நான் பெரும்பாலும் பின்னூட்டம் இடுவது கிடையாது. நீங்க வேற ஆஸ்கார் அவர்ட் அது இதுன்னு என்னை (பின்னூட்டமிடுபவர்)பெரியாலாகிடீங்க.அதனால தான்க்சு.
வாங்க சார் , உங்களை போன்றவர்கள் படித்து பின்னூட்டம் இடுவது எங்களை போன்றவர்களுக்கு ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது . நன்றி எல்லாம் சொல்லி நம்மள பெரிய ஆள் ஆக்காதீங்க
2 Comments
நான் பெரும்பாலும் பின்னூட்டம் இடுவது கிடையாது.
நீங்க வேற ஆஸ்கார் அவர்ட் அது இதுன்னு என்னை (பின்னூட்டமிடுபவர்)பெரியாலாகிடீங்க.அதனால தான்க்சு.