எனக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விளம்பரம்

பிடிக்கும் ?
ஒரு விசயத்தை சொல்ல வரும்போது மிக சுருக்கமாக ஆனால் முழுதாக சொல்லணும் , அதுதான் சிறந்த தவகல் தொடர்பு , அதே போல் இந்த விளம்பரம் அமைந்துள்ளது .

பிடிக்காது !
இந்த விளம்பரம் பெண்களை கேவலமாக சித்தரிப்பதால்No comments: