குடிகார பெண்மணியின் அதிஷ்டம்

பாஸ்டன் நகரில் குடித்துவிட்டு இந்த பெண்மணி நடக்கமுடியாமல் ரயில்வே பாதையில் தடுமாறி விழுந்து விட்டார் , அதிஷ்டவசமாக அங்கே இருந்தவர்கள் காப்பற்றி விட்டார்கள்.இந்த வீடியோ அந்த ஸ்டேஷனில் இருந்த கண்காணிப்பு காமிராவில் எடுக்கப்பட்டது .No comments: