தினமும் நீங்கள் ப்லோக்கிங் செய்ய1.தினமும் புதிய செய்திகளை படியுங்கள , இதை முயற்சித்து பார்க்கலாமே ALLTOP


2.உங்கள் நண்பர்களோடு நிறைய பேசுங்கள் , அதன் மூலம் உங்களுக்கு நிறைய யோசனைகள் வரலாம்


3.முக்கியமான தலைப்புகளை எழுதி வைத்துகொண்டு அதைப்பற்றி யோசிக்கலாம்.4.தினமும் BOOKMARK படிக்கின்ற பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள். இதை முயற்சித்து பார்க்கலாமே delicious.com


5.தினமும் 20 முதல 40 நிமிடம் வரை டைப் செய்ய ஒதுக்குங்கள்


எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கிறேன் , உங்களுக்கு தெரிந்த விசயங்களையும் சொல்லவும்

நன்றி

2 comments:

அன்புடன் மலிக்கா said...

நல்ல அய்டியாதான்,

BOSS said...

நன்றி மலிக்கா அவர்களே