முதலை மன்னிக்கவும் முதலாளி (கவிதை)
நான் விசுவாசமாய்
இருந்தேன் என்
முதலாளிக்கு ஆனால்
அவரோ விசுவாசமாய்
இருந்தார் பணத்திடம் ! ?

கண்டதாலா என்ற கவிதைக்கு கிடைத்த ஊக்கத்தினால் உருவானது இந்த கவிதை (என்ற பெயரில் எழுதிஇருக்கும் இந்த எழுத்துக்கள் )

நன்றி

No comments: