இப்பொழுது நம் ஊரில் செல் பேசி இல்லாதவர்கள் என்று யாரும் இல்லை , அதற்கு காரணம் நம்முடைய பொருளாதார முன்னேற்றம் என்றும் சொல்லலாம் , நாகரீகத்தின் மேல் உள்ள மோகம் என்றும் சொல்லலாம் .
ஆனால் தொழில்நுட்ப்பதை நாம் நல்ல விசயத்துக்கு பயன்படுத்துவதை விட தவறான செயலுக்கும் அதிகம் உபோயோகபடுகிறது என்பது மிகவும் சோகமான விஷயம் ,
செல்லபேசியில் பெண்களை அசிங்கமாக அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுப்பது , பெரிய பெரிய ஹோடேல்களில் படுக்கை அறையில் இருப்பவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுப்பது , இளம் தலைமுறையினர் தவறான பாதைக்கு எளிதாக அழைத்து செல்ல வழிவகுக்கிறது , பெற்றோர்கள் சரியான முறையில் குழந்தைகளை கவனிக்காமல் விட்டால் , சுலபமாக குழந்தைகள் கெட்டுபோக வைப்பு இருக்கிறது
பேருந்தில் படியில் தொங்கி கொண்டே செல் பேசிக்கொண்டே போவது , பைக் ஓடிக்கொண்டே செல் பேசிக்கொண்டே போவது , செல் பேசியில் தவறான படம் வைத்து பார்ப்பது , இது போல செல்பேசியினால் தவறுகள் அதிகம் நடக்க வாய்புகள் இருக்கிறது , எனவே நாம் தொழில் நுட்ப்பதை சரியான முறையில் பயன்படுத்துவோம் , பயன்படுத்த சொல்லுவோம் .
(என்னடா இவன் எப்ப பார்த்தாலும் அட்வைஸ் பண்ற மாதிரியே எழுதறானு டென்சன் ஆகாதீங்க கூல் )
4 Comments
என் வலைக்கு வந்த்தமைக்கு நன்றி...
இன்னொரு செய்தி...
நான் தான் உங்களது 10ஆவது ஃபால்லொயர்
நூறு தடவ சொல்லியாச்சு...இந்த பதிவு சூப்பர்
நீங்கள் சொன்ன கருத்தை நானும் சொல்லியிருக்கேன்
படிக்க - நாமும் கடவுளாக மாற
மிகவும் நன்றி