கருத்தோடு கைகோர்த்து

by 2:25 PM 0 comments

கருத்தோடு கைகோர்த்து - வலைபூ தலைப்பு

இந்த வலைபூவிற்கு நீங்கள் பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காக இத்தனை நாட்கள் காத்து இருந்தேன் , இந்த வலை பூ ஆரம்பித்து 14 நாட்கள் ஆயிற்று , ஆனால் இன்னும் தலைப்பு இல்லாமலே இருந்தது ,
வித்தியாசமான முறையில் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக , பெயரை நான் தேர்வு செய்யாமல் , உங்களிடம் அந்த வேலையை விட்டுவிட்டேன் , கடைசியாக நண்பர் திரு.விஜய பாரதி (நேற்று தான் இவர் எனக்கு அறிமுகமானார் , இந்த வலைப்பூவை படித்து விட்டு நேற்று தான் மின்னஞ்சல் அனுப்பினர் இந்த தலைப்பை ) இந்தபெயரை இப்பொழுதான் வைத்தேன் .
இந்த வலைப்பூவை சிறந்த முறையில் கொண்டு செல்ல உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தேவை.


நன்றி
http://puthiyavann.blogspot.com
புதியவன்

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

0 comments: