இந்த புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவு தேவை


இந்த வலைபூவிற்கு நீங்கள் பெயர் சூட்ட வேண்டும் என்பதற்காக இத்தனை நாட்கள் காத்து இருக்கிறேன் , இந்த வலை பூ ஆரம்பித்து 13 நாட்கள் ஆயிற்று , ஆனால் இன்னும் தலைப்பு இல்லாமலே இருக்கிறது , எனவே நான் மூன்று தலைப்பு முடிவு செய்து உள்ளேன் , நீங்கள் அதில் எது சிறந்தது என்று கூறுங்கள் அதயே இந்த வலைபூவிற்கு பெயராக வைத்து விடலாம் .
இந்த வலைபூ முழுதும் படித்தால் நீங்கள் நான் கூறியுள்ள தலைப்பை தேர்வு செய்ய சுலபமாக இருக்கும்.

1. கமெர்சியல் கதாநாயகன்
2. கருத்து கந்தசாமி
3. சமூகம் - எனது பார்வை

உங்களது கருத்துகளை கூறி (comments) என்னை ஊக்கப்படுத்துங்கள்

நன்றி

2 comments:

BOSS said...

very good

mr.vettu said...

THE BOSS OF MESSAGE (UNGA STYL;E)