என் வாழ்வில்
வரும் சம்பவங்களும்
, அதனால் வரும்
விளைவுகளும் ,
மரணத்திற்கு சமம் ,
புதியதாய்
ஒன்றும் நான்
மரணிக்க
போவதில்லை ,
மனம் செத்துவிட்டது ,
மூச்சு மட்டும் நின்று
உடல் சாகும் அவ்வளவுதானே
பரவாயில்லை ,
தொடரும்...
இந்த உலகில் தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுப்பதற்கு மனம் இல்லாதவர்கள் அனைவரும் பிச்சைக்காரர்களே.........
3 comments:
மிரட்டிட்டீங்க சகா
வாங்க பாற்கடல்
ரொம்ப சந்தோசம் நீங்க வந்து பாராட்டினதுக்கு
கவிதை மிக அருமை
வாழ்த்துக்கள்
Post a Comment