Account:
Password:
Full Name:
Country:
Warning!!! Account owner that refuses to update his or her account within Seven days of receiving this warning will lose his or her account permanently.
Thank you for using Gmail !
The Gmail Team
இந்த மின்னஞ்சல் எனக்கு வந்தது , நான் இதற்கு என்னுடைய பதிலை அனுப்பினேன் , என்னுடய அக்கௌன்ட் லாக் ஆகி விட்டது , hackers திருடி விட்டார்கள் பிறகு மிக கஷ்டப்பட்டு ஜிமெயில் போராடி திரும்ப accounta recovery பண்ணினேன் ,
ஜாக்கிரதை
















No comments:
Post a Comment