2000 ஆண்டு பழமைமிக்கது கரூர்.கரூர் காலப்போக்கில் சேர,சோழ,பாண்டிய,கங்க மன்னர்கள்,விஜய நகர நாயக்கர்கள்,மைசூர் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது.

Wednesday, March 3, 2010

நித்தியானந்தா சாமியாரின் காம லீலை

ஏமாறும் மனிதர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் >

மக்கள் இனியாவது விழிப்புடன் இருக்க வேண்டும்


நன்றி - சன் நியூஸ்
www.karurkirukkan.blogspot.comParamahamsa Nithyananda speaks to TimesNowParamahamsa Nithyananda's statement on Jaya TV (in Tamil)Latest Release by Paramahamsa Nithyananda 14.03.2010
Reactions:

3 comments:

வரதராஜலு .பூ said...

//மக்கள் இனியாவது விழிப்புடன் இருக்க வேண்டும் //

பிரேமானந்தா பாத்தே திருந்தாத இந்த மக்கள் இனிமேலா திருந்தப்போறாங்க?

சீக்கிரமே வேற ஏதாவது சத்தியானந்தா பின்னாடி போகத்தான் போறாங்க?

BOSS said...

சட்டங்கள் கடுமையகாத வரை மனிதன் தவறு செய்வதை நிறுத்த மாட்டன்

malarvizhi said...

makkal inimelaavathu ivargalai nambi pogamal irunthal sari.