பெர்லின்: தனது குடும்பத்தை பார்த்து கொள்வதற்காகவும், மனைவியின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பதற்காகவும் தனது பதவியை பணியை ராஜினாமா செய்திருக்கிறார் ஜெர்மனியை சேர்ந்த பிரபல ஆடை உற்பத்தி நிறுவனத்தின் சிஇஓ ரூபின் ரிட்டர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்க கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்ற சூழல் தான் இன்று நிலவுகிறது.
from Oneindia - thatsTamil https://ift.tt/36WdAOO
0 Comments