கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் செல்வாக்கு மிக்க நபராக சுவேந்து அதிகாரி அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் அடுத்த வாரம் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இன்னும் சில மாதங்களில் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுவேந்து அதிகாரி விலகி உள்ளது அங்கு ஆட்சியை பிடிக்க தீவிரமாக உள்ள பாஜகவுக்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/2WmOaUm
0 Comments