ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தல் முடிவு ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது என அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். இந்த தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட
from Oneindia - thatsTamil https://ift.tt/3hau21i
0 Comments