காத்மண்டு: உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் உயரம் 8 ஆயிரத்து 848 மீட்டர் என்று இதுவரை அறியப்பட்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு பிறகு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்திருக்கலாம் என்ற சந்தேகம் நேபாளத்திற்கு வந்தது. சீனாவும் இதே சந்தேகத்தை எழுப்பியது. இந்த நிலையில் தற்போது எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.86
from Oneindia - thatsTamil https://ift.tt/2L9fnr4
0 Comments