சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினசரி சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். பக்தர்கள் https://ift.tt/3lJ9oWU என்ற இணையதளத்தில் தரிசனத்திற்காக
from Oneindia - thatsTamil https://ift.tt/38zt0YC
0 Comments