வெனிஸ்: இத்தாலியில் வெனிஸ் நகரில் கடும் காற்று, கன மழை காரணமாகவும், கடல் நீர் புகுந்ததாலும் அந்த நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. மழை நீரும், 3 அடி உயரத்துக்கு எழுந்த கடல் அலைகளும் வெனிஸை வெள்ளத்தில் மிதக்க வைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதேபோல் வெள்ளம் ஏற்பட்டதால் அந்த நாடு அரசு வெனிஸ் நகரத்தில்
from Oneindia - thatsTamil https://ift.tt/3gtUx1e
0 Comments