கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, 2 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பத்திரிகையாளர்கள் என திமிராக பேசிய விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் கயேஸ்பூரில் ஞாயிற்றுக்கிழமை திரிணாமுல் காங். கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில் மஹூவா மொய்த்ராவும் பங்கேற்றார்.
from Oneindia - thatsTamil https://ift.tt/381ZbQv
0 Comments