அஹமதாபாத்: குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தின் வனப்பகுதியில் நடந்து சென்ற 14 வயது சிறுமியை சிங்கம் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவில குஜராத் மாநிலம் கிர் காடுகளில் மட்டுமே சிங்கங்கள் பெரிய அளவில் உள்ளன. அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, சிங்கங்களை அரசு பாதுகாத்து வருகிறது. கிர்
from Oneindia - thatsTamil https://ift.tt/3azjtDH
0 Comments