பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய நினைக்கும் பக்தர்கள் இன்று மாலை முதல் கோவில் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 19 முதல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலை மகரவிளக்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/2WPehDv
0 Comments