சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை, மகரவிளக்கு தரிசனம் - ஆன்லைன் புக்கிங் முடிந்தது

பத்தனம் திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசன், மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே முடிவடைந்தது. இதனால் அதிர்ச்சிஅடைந்துள்ள ஐயப்ப பக்தர்கள் கூடுதல் நபர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக ஒரு

from Oneindia - thatsTamil https://ift.tt/3jO4czT

Post a Comment

0 Comments