கிட்ட வந்தால் மொத்த துணிகளை கழட்டி விடுவேன்.. போதையில் 'குடிமகள்' நடுரோட்டில் செய்த அட்டகாசம்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் 40வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் போக்குவரத்தை சரி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் திடீரென்று சாலையின் நடுவே கையில் செருப்போடு. நின்று அப்பகுதியில் வரும் பேருந்து லாரி கார்

from Oneindia - thatsTamil https://ift.tt/2Hploi3

Post a Comment

0 Comments