இந்திய கடற்படையின் மிக் 29k பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்தது!

கோவா; இந்திய கடற்படையின் மிக் 29k பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்தது. இந்த விமானத்தில் பயணித்த ஒரு விமானி உயிர் தப்பினார். அவரை பத்திரமாக கடற்படை மீட்டுள்ளது. ஒரு விமானியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான மிக் -29 கே பயிற்சி விமானம் நேற்று மாலை

from Oneindia - thatsTamil https://ift.tt/2Ve36n8

Post a Comment

0 Comments