என்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனா

பெய்ஜிங்: தைவானை ஒரு நாடாகவே கருதுவதில்லை சீனா. மாறாக அதை தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சொல்லி வருகிறது. அடாவடி செய்கிறது. சமீபத்தில் கூட பிஜி நாட்டில் ஒரு தைவான் தூதரக அதிகாரியை சரமாரியாக அடித்து மண்டையைக் கூட உடைத்தனர் சீன அதிகாரிகள். இப்போது போயிங் நிறுவனம் மீது பாயப் போகிறது. அதாவது தைவான் நாட்டுக்கு லாக்கீட்

from Oneindia - thatsTamil https://ift.tt/3jDyCVx

Post a Comment

0 Comments