திருமாவளவன் மநுதர்ம கருத்தை எதிர்த்து போராட்டம்: பாஜகவின் குஷ்பு கைது

திருமாவளவனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு சென்னைக்கு அருகில் கைதுசெய்யப்பட்டார். அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி. ராகவனும் கைதானார். மநுதர்ம சாஸ்திரத்தில் பெண்களைப் பெற்றிக் கூறப்பட்டுள்ளதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறிய கருத்துகளுக்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அவரது கருத்தைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக

from Oneindia - thatsTamil https://ift.tt/3kQV9j7

Post a Comment

0 Comments