ஆயுதம் முதல் உணவு வரை.. இதுவரை இல்லாத அளவிற்கு ஏற்பாடு.. வின்டர் அட்டாக்கிற்கு தயாராகும் இந்தியா!

லடாக்: லடாக்கில் அதிக அளவில் இந்தியா படைகளை குவித்து வருகிறது. இதுவரை குவிக்கப்பட்டதை விட அதிக அளவில் படைகள் குவிக்கப்பட்டு ஆயுதங்கள் தொடங்கி உணவு பொட்டலங்கள் வரை எல்லையில் களமிறக்கப்பட்டு வருகிறது. லடாக்கில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் அதிகரித்து வருகிறது. ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகள் எல்லாம் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் எல்லையில் அடுத்து

from Oneindia - thatsTamil https://ift.tt/2RvgVvu

Post a Comment

0 Comments