இனிமேல் படங்களில் நடிக்க கூடாது என்று பிரபு தேவா சொன்னதால் சீதையாக நடிக்கும் படம் தான் கடைசி படம்.
என்னப்பா இந்த பொண்ண போயி தப்பு தப்ப பேசுறீங்களே! இந்த பொண்ணுக்கு எவ்வளவு தொழில் பக்தி , இனிமேல் நடிக்கவே முடியாதுன்னு எவ்வளவு பீல் பனி அழுவுது , இத போயி தப்பா பேசிக்கிட்டு ! இனி மேல் யாராவுது இந்த பொண்ண பத்தி தப பேசுனீங்க ராஸ்கல் பிச்சு புடுவேன் பிச்சு ஆமா !?
@@@@@@@@@@@@@@@@@
கமெண்ட்ஸ் வரவேற்கபடுகின்றன !
0 Comments