நான்காவது மாடியிலிருந்து குதித்து தன் கல்யாண ஆசையை வெளிபடுத்திய மனிதர்

எதையுமே நாம் வித்தியாசமான முறையில் செய்யும்போது அதற்கு சுலபமாக விளம்பரம் கிடைத்து விடுகிறது , இதே முறையை இப்போது காதலர்கள் கையில் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் , அதற்கு சாட்சி இங்கே ஒருவர் தன் காதலியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி வித்தியாசமான முறையில் தன்னுடைய ஆசையை வெளிபடுத்துகிறார் .

2 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால்
மாமலையும் ஓர் கடுகன்றோ ?

ஆமா இந்த அல்வா நமக்கு மட்டுமா ?

karurkirukkan said...

மிக சரியாக சொன்னீர்கள்