பொது இடங்களில் சிறுநீர் கழிக்காதீர்கள்

நம் நாட்டில் தான் கண்ட இடங்களில் எச்சில் துப்புவது , சிறுநீர் கழிப்பது என்று இல்லை , உலகம் முழுவதும் உள்ள மக்கள் அப்படிதான் இருகிறார்கள். என்ன நம் நாட்டில் எல்லா இடங்களிலும் கேமரா இல்லை ,ஆனால் வெளிநாடுகளில் எல்லா இடங்களிலும் கேமரா உள்ளதால் எல்லாம் பதிவாகி விடுகிறது .

karurkirukkan.blogspot.com

Post a Comment

0 Comments