பச்சைக்குழந்தையின் உச்சி
நுகரும் தாய்….
வெற்றியடையும் போது தட்டிக்
கொடுக்கும் தந்தை….
தோல்வியடையும் போது கண்ணீர்
வடிக்கும் காதலி….
வளரும் சிசுவை கையில் தொட்டுக்
காட்டும் மனைவி…
இன்றும் மிட்டாய்க்குச் சில்லரை
கொடுக்கும் தாத்தா….
மழலை பேச்சில் மனதை
கொஞ்சும் குழந்தை….
என வாழ்வியல் வாகனத்திற்கு
எத்தனையோ சென்டிமெண்ட்
சிக்னல்கள்……..
http://karurkirukkan.blogspot.com
எனது நண்பரின் முதல் கவிதை
3 Comments
மிக்க நன்றி நண்பரே