சீனாவிலும் அங்கடிதெரு

சீனாவில் உள்ள KYE என்ற தொழிற்சாலையில் தொழிலாளிகள் ஒரு வாரத்திற்கு 90 மணி நேரம் செய்கிறார்கள் , ஒரு மணி நேரத்திற்கு 52 சென்ட் கூலி கொடுக்கிறார்கள் , தொழிலாளர்கள் சக தொழிலாளர்களுடன் பேச கூடாது , ஒரு சிறிய தங்கும் அறையில் 14 பேர், மற்றும் பெண் தொழிலாளர்கள் பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள், வேறு வழியின்றி எங்கு வேலை பார்ப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்No comments: