உயிர் காக்கும் பழரசம்

by 4:51 PM 2 comments
நோனி என்றால் என்ன ?

( செறிவூட்டப்பட்ட பழரசம் )
மொரிண்டா சிற்றிப்போலியா என்ற பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட பழரசம் தான் இந்த நோனி , நம்ம ஊர்ல நுணா காய்னு சொல்வோம் ,

நோனி மருந்து அல்ல , மருந்துக்கும் மாற்றம் அல்ல , ஆனால் எந்த மருந்தானாலும் அதன் வீரியத்தையும் செயல் திறனையும் அதிகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவு .நோனி ஒரு அதிசியமான செல் உணவு , நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் வளர்ச்சி அடைய செய்கிறது , நமது செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஆரோக்யமாக இருக்கின்றன .அப்போது உடல் இயக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது .


ரசாயன உரங்களால் உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகள்
சத்தற்ற உணவு வகைகளால் உண்டாகும் நோய்கள்
மன அழுத்தம் , உடல் பருமன்
வயதாகும் நம் உடல் தன்மை

இவை அனைத்தையும் சரி செய்து உடலை சிறந்த ஆரோகியமான உடலாக வைத்து இருக்க நமக்கு ப்ரோக்செரோனின் தேவைபடுகிறது , அது நோனி அருந்துவது மூலமாக கிடக்கிறது . நோனி ப்ரோக்செரோனின் சத்தை அதிகபடுத்தி நமது உணவில் இருந்து ப்ரோட்டின் சத்து முழுவதையும் உடலில் சேர்க்க உதவுகிறது

contact : 9715943271

நோனி யை பற்றி தமிழில் விளக்கம்

நோனி பற்றி இன்னும் சில குறிப்புகள்

முற்றிலும் மூலிகை யால் ஆனது
நஞ்சு இல்லா சாகுபடி மூலம் நோனி வளர்கபடுகிறது
நோனி ஒரு சைவ பானம்

நோனியில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது ?
ஆண்டி ஆக்சிதேன்ஸ் , அமினோ அமிலங்கள் , ஆள்க்ளய்ட்ஸ் முதலியன மற்றும் வைட்டமின்கள் A,C,E,B, கால்சியம் , இரும்புசத்து , சிங்கு , தாமிர சத்து ,மக்னிசியம் , பாஸ்பரஸ் ,குரோமியம் , மாலிப்டினம் , நியாசின் , போலிக் அமிலம் , பாண்டோதினிக் அமிலம் , மாங்கனீசு , கார்போஹட்ரோட்ஸ் மற்றும் இதில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தனிரக ஊட்டச்சத்துக்களும் உள்ளது .

நோனியை தொடர்ந்து சாப்பிடுவதால்

செல்களின் செயல் திறன் அதிகரிக்கும்
ரத்தம் சுத்தமாகும்
ஜீரண சக்தி பெருகும்
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்
முடி வளர்ச்சி கூடும்

நோனி என்பது ஒரு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவு . உலகம் முழுவது கீழ்காணும் நோய்களினால் பாதிக்கப்பட்டோர் நோனியை ஊட்டச்சத்து உணவாக பயன்படுத்துகிறார்கள் .

சக்கரை நோய்
முடக்கு வாதம்
உடல் பருமன்
புற்று நோய்
ரத்த கொதிப்பு
தலை வலி , பல் வலி
கை கால் வலி , மூட்டு வலி ,
முடி உதிர்தல்
உணவு செரிக்காமை
இருதய நோய்கள்
மலச்சிக்கல்
வயிற்று வலி ,வயிற்று புண்
சளி , காச நோய்
தோல் நோய்கள் , சொறி , சிரங்கு ,
மன அழுத்தம்
மாதவிடாய் பிரச்சினைகள்
சிறிநீரக கோளறு
ஒவ்வாமை (அலர்ஜி ), ஆஸ்த்மா ,
நரம்பு தளர்ச்சி ,
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு .

நோனி அருந்துவீர் ஆரோக்கியம் பெறுவீர் . அணுகவும் : 9715943271


u need noni call now : 9994446999நமது ஆளுநர் நோனி யை பற்றி

நோனியை யார் யார் சாப்பிடலாம் ?

ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை , நோயற்றோர் , நோயுற்றோர் அனைவருக்கும் உகந்தது ,.

இது பழத்திலிருந்து தயாரிக்கபடுவதால் பக்க விளைவுகள் பின் விளைவுகள் மற்றும் பதியம் தேவையில்லை .

நோனி யை பற்றி ஆங்கிலத்தில் விளக்கம்


நோனி யைப்பற்றி Discovery சேனலில் வெளியான நிகழ்ச்சி தொகுப்பு

Today Health Programme February 3, 2003 Discovery Channelநோனி பெற்றுள்ள உலகத்தர சான்றுகள்

ISO 9001- 2008 certified company
Global Standard Food Safety (BRC) Certified
Tested by C.F.T.R.I. (Central Food Technological Research Institute),Mysore
JAS Certificate (Organic Productions Methods)Japan
Good Manufacturing Practice (GMP) Certified
Tested by SGS Indian Pvt Ltd
HALAL Product (IFANGA) Certified
HACCP Certified (HAzard Analysis Critical Control Point)
Food & Drug Administration - FDA (USA)

உங்கள் தேவைக்கு அணுகவும் : 9715943271
மேலும் விவரங்களுக்குwww.nonifamily.net


www.karurkirukkan.blogspot.com

calmmen

Developer

Cras justo odio, dapibus ac facilisis in, egestas eget quam. Curabitur blandit tempus porttitor. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.

2 comments:

Jayadeva said...

This is very costly. Not affordable to middle class /poor people. This is being sold in network marketing. We have seen already, Amway,Coni-Bio, Herba life etc., etc., All give the same sky high promise of wonder cure. Ultimately they want to make easy money, and the people who introduce this to their friends and relatives cheat and tell lies. Because they are friends, the customers listen to them and believe them and fall into their trap. Big cheating.

Anonymous said...

no , jayadeva this is very gud health drink for all , this is god gift